#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Wednesday 21 September 2016

எழுத்து இலக்கணம்


தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்து இலக்கணத்தில், எழுத்தின் வகைகள், பத இலக்கணம், சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும்.
1.4.1 எழுத்தின் வகைகள்
தமிழ் எழுத்து இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. அவை,

1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து.